கருத்து, கருத்துரை என்று பொருள் படும் சொல்தான் "தாற்பரியம் "
தால் - நாக்கு.
பரி - வழி , மிகுதி , பெருமை , செல்லுதல்,
பரி + அம் = பரியம்.
தால் + பரியம் = தாற்பரியம் , நாவின் வழியாகச் செல்வது, நாவிற்குப் பெருமை தருவது, நாவினின்றும் மிகுந்து வெளிப்படுவது.
தால் என்ற அடிச்சொல் தொங்குதல் குறிக்கும். அது நாவையும் குறிப்பது எதனால் எனின் , நாய் முதலிய விலங்குகளில் நாவு தொங்குதல் உடையது.
அன்றியும் நாக்கு வெளிப்படின் அதனைத் தொங்கும்படியும் ஏனை உயிர்களால் செய்ய முடியும். அதாவது நீட்டவும் உள்ளிழுக்கவும் செய்யும் வசதி கொண்டது.
தாலி - கழுத்தில் தொங்கும் அணி .
தால் , ஞால் : தொங்குதல்.
ஞால்> ஞாலம் விண்ணில் தொங்கும் இவ்வுலகம் ,
தால் > தார் (தொங்குவது:) கழுத்தில் தொங்குவதான பூமாலை; சிங்கத்தின்
பிடரி மயிர் (தொங்குவது ) இது லகர ரகரத் திரிபு.
தார் > தாரம் : நாக்கு என்பதும் பொருள் .
தாலாட்டு - குழந்தையைத் தொட்டிலில் (தொங்குவது ) போட்டுப் பாடுவது .
எனவே தாற்பரியம் புரியும்படியான தமிழ்ப் பதமே.
இதைத் தாத்பரியம் என்று எழுதலாகாது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.