தானுண்டு தன்வேலை
உண்டென்றே இருக்காமல்
தாய்தந்தை உடன்பிறந்தார்
நட்புடையோர் எல்லவரும்
வீணன்று விழைந்து நீர்
வீட்டிலும் வெளியிலும்
எதிர்கொண்டு பேசலோடு
நலமுசாவி மகிழல்தானே
இன்றிருப்பார் இனிநாளை
இல்லையென்றே ஆகிடுவார்
எங்குசென்று தேடிடுவோம்
இப்படியாய் உலகுசெலும்
என்றுகாண்பேன் என்றுகாண்பேன்
என்றழுதே இளைத்திடினும்
எந்நாளும் வருவதில்லை
என்றிடுதல் நின்றவுண்மை;
நன்றுநன்று நாளிருக்கும்
இதுபோதே அவர்களையே
சென்றுகண்டு சேர்ந்திருந்து
கையமர்த்திப் பிரிந்துவந்தால்
வென்றுநித்தல் விழைந்தினிய
வாழ்க்கைஇனி உமக்குவரும்
வெறிதுதனி இருப்படைதல்
வேண்டாமே கலந்துறைவீர்,
மாண்புமிகு பிரதமரே சொல்கிறார்:
.
உண்டென்றே இருக்காமல்
தாய்தந்தை உடன்பிறந்தார்
நட்புடையோர் எல்லவரும்
வீணன்று விழைந்து நீர்
வீட்டிலும் வெளியிலும்
எதிர்கொண்டு பேசலோடு
நலமுசாவி மகிழல்தானே
இன்றிருப்பார் இனிநாளை
இல்லையென்றே ஆகிடுவார்
எங்குசென்று தேடிடுவோம்
இப்படியாய் உலகுசெலும்
என்றுகாண்பேன் என்றுகாண்பேன்
என்றழுதே இளைத்திடினும்
எந்நாளும் வருவதில்லை
என்றிடுதல் நின்றவுண்மை;
நன்றுநன்று நாளிருக்கும்
இதுபோதே அவர்களையே
சென்றுகண்டு சேர்ந்திருந்து
கையமர்த்திப் பிரிந்துவந்தால்
வென்றுநித்தல் விழைந்தினிய
வாழ்க்கைஇனி உமக்குவரும்
வெறிதுதனி இருப்படைதல்
வேண்டாமே கலந்துறைவீர்,
மாண்புமிகு பிரதமரே சொல்கிறார்:
Spend time with family while they're still alive - Prime Minister Najib
https://sg.news.yahoo.com/spend-time-family-while-theyre-073124129.html?nhp=1
உண்மை உண்மை. பிரதமரைப் பாராட்டுகிறோம்.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.