ஏன் நான்
பிறக்கவில்லை === என்
இயற்றமிழ்
ஏய்ந்திடு இன்புகழ் காலத்தில்
பல்புகழ்
நாட்டியவன் == இயற்
பைந்தமிழ்
ஓங்கிய கல்விதொல் காப்பியன்
வெல்தரு
மண்திருவோன் === அவை 1
விளங்க
வழங்கு நலங்கெழு நாட்களில் ( ஏன்
தெள்ளு
தமிழ்முனிவன் ===
ஒரு
தெய்வப்
புலவனென் றிவ்வுல கேத்திடும்
வள்ளுவன்
செய்திருவாம் === குறள்
வந்துதிர்ந்
திட்டபொன் செந்தமிழ் வேளையில் (ஏன்
பாண்டி
நெடுஞ்செழியன் === முன்
பாவலர்
மேலவர் மாங்குடி யார்புனை3
ஈண்டிய4 பாடல்களை ==== பாட
இருசெவி
கேட்கவும்
கண்களும் காணவும் (ஏன்
Notes:
1.அவை = சபை ,மன்றம்
2.வென்று தந்த நிலத்தின் திருவினை உடைபோன் நிலந்தரு திருவிற் பாண்டியன்:
3பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத் தலைமைப்புலவர் மாங்குடி மருதனார்,
4 ஈண்டிய - மிகுந்த , நிறைந்த
This does not appear in proper format on my screen, Hope your screen view is acceptable.Edit probs

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.