புதல்வர்
புதல்வர் என்பதற்கு நேரான தமிழ்ச்சொல் மக்கள் என்பது. புதல்வர் தமிழன்று என்பர் தமிழாசான்மார்.
புதல்வர் என்பதன் அடிச்சொல் புது என்பதே. முன் பிறந்து வாழ்ந்துகொண்டிருப்போரை நோக்க, புதுவரவுகளாகிய புதல்வர் புதியவர்களே ஆவர். இச்சொல்லை இப்படிப் பிரிக்கலாம்.
புது + அல் + வ்+ அர் = புதல்வர்
அல் என்பது பல சொற்களில் விகுதியாய்ப் பயன்படுவதே. மத்தியக் கிழக்கு மொழிகளில் இது சொல்லின் முன் நிற்கும். உதாரணம்: அல் கைதா. அல் காதிப். அல் கிதாப். (al is like "the" in English)
தமிழில் பெரும்பாலும் தொழிற்பெயர் விகுதியாய் வரும். காட்டாக: காணல், ஆகல்.
புதல்வர் என்பதற்கு நேராக, தாய் தந்தையரைக் குறிக்கப் "பழல்வர்" என்ற சொல் அமையவில்லை.
---------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு : - அல் சொல்லீ்று ஆங்கிலத்திலும் உள்ளது: committal, acquittal. நம் விகுதிகள் அல்லது சொல்லீறுகள் பல

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.