அரிசிதனைப்
பரிசுதந்த சினவத்திரா===கண்ட
தரிசடைந்து
போன நல்ல அரசியற்களம்.
எரிசுடராய்
மாறிடாமல் வனம்தழைக்கவே===
ஒரு
சிறிசெனவே
முயல்வதோடிக் குறைகளையவே.
நிறைசுரந்து
நிமிர்ந்து நின்ற அரசுபின்னிட
=== இன்று
நிலைதளர்ந்து
பலஉழந்த பாவமென்னவோ?
கறை சுரந்து
முகத்து வீசும் காலம்
வந்ததோ===== அற
முறைவளர்ந்து
மலையினுச்சி நிலையின்மீளுமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.