இதைப் பற்றிய ஆய்வின் ஒரு துளியை யாம் 2009ல் வெளியிட்டோம்,
அது நல்ல வேளையாக நுழையொற்றுக்களால் spywares ஒழிந்துவிடாது இன்னும் உள்ளது. இங்கு சொடுக்கவும் .
பிருதுவி அல்லது பிரித்வி
http://sivamaalaa.blogspot.sg/2009/01/blog-post.html
இது தமிழர் அறிந்த சொல் எனினும் தமிழன்று என்னலாம். யாம் கூறவந்தது இச்சொல்லின் அடி தமிழென்பதுதான்.
பேரரசு அமைத்துப் பெருவாழ்வு எண்ணிய தமிழன், அமைத்தான் ஆனால் பல சாதிகளாகி உட்பகை உற்ற குடியாய் ஆயிர ஆண்டுகட்கு முன்னரே ஒருவாறு வீழத் தொடங்கிவிட்டான். அவன் மேலெழாது பார்த்துக்கொண்டது அவன் அணைத்துக்கொண்ட பிரிவினைகள்.
சிறந்த மொழியையும் இலக்கியத்தையும் உடையவன் அவனது வீழ்ச்சியில் அவன் சொற்களை மற்றவர்கள் மேற்கொள்ளுதல், ஒரு தானமே ஆகும். இல்லை அவன் சொற்கள் அவனே அறிந்திலன்; எப்படித் தானமேன்பது !?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.