காட்டர சென்று கழறும் குலைவாட்சி
மீட்டுற மக்கள் மிடையொழுங்கு சட்டமே
நின்று நிலைப்பட நேராம் செயலமைப்பு
என்றாகும் மன்னோ இனி.
குலைவாட்சி - ( அராஜகம்.) ஆட்சிக் குலைவு
அல்லது குலைந்துவிட்ட ஆட்சி
மிடை - அணுகும்.
http://www.thehindu.com/todays-paper/bihar-bjp-vicepresident-killed-another-shot-dead/article8230535.ece
மீட்டுற மக்கள் மிடையொழுங்கு சட்டமே
நின்று நிலைப்பட நேராம் செயலமைப்பு
என்றாகும் மன்னோ இனி.
குலைவாட்சி - ( அராஜகம்.) ஆட்சிக் குலைவு
அல்லது குலைந்துவிட்ட ஆட்சி
மிடை - அணுகும்.
Bihar BJP vice-president killed, another shot dead
http://www.thehindu.com/todays-paper/bihar-bjp-vicepresident-killed-another-shot-dead/article8230535.ece
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.