அயல் என்ற சொல் எவ்வாறு அமைந்தது.
அ = அங்கு என்று பொருள்படும் சுட்டு ஆகும்.
அல் என்பது அன்மைக் கருத்து. அல்லாதது என்று பொருள்.
அங்கு இல்லாதது, இங்கும் இல்லாதது எங்கோ வெளியிடத்துக் குரியதென்று பொருள்.
அ + அல் = அயல்.
யகர உடம்படுமெய் வந்துள்ளது,
அ + ( ய் ) + அல் = அயல்.
இவ்வாறு அ என்னும் சுட்டும் அல் என்ற மறுப்பும் சேர்ந்தது அயல் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.