இனி கு > கோ திரிபினைச் சற்று காண்போம்,
குவளை என்ற சொல்லுக்குப் பேச்சில் கோளை என்று நாவருகின்றது பேச்சில் மட்டுமோ? எழுத்திலும் வந்துள்ளது.
,
குழப்பம் என்பதோ பேச்சில் கொழப்பம் என்று வருவது மட்டுமோ, கோழம்பம் என்றும் எழுத்தில் உள்ளது. மற்றும் -ப்ப - என்ற நடு -ம்ப - என்றும் திரிந்துள்ளது. இது இருமடித் திரிபு ஆகும்.
கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க முடியாமல் சவத்துப் போகிறவனைக் கோழை என்கிறோம். இது ஒரு குழைவு ஆகும்.
குழை > கோழை.
இதில் கு-கோ திரிபும் முதனிலை திரிதலும் அடங்குகின்றன. குழை என்பது முதனிலை திரியின் கூழை என்றே வரவேண்டும்; மேலும் திரிந்து கோழை எனவருதனால் இருமடித் திரிபாகிறது,
கூழை என்பது அறிவிற் குறைந்தோனைக் குறிக்கும்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.