By Sivamaalaa : Poems ,
Commentaries to other literary works.
Etymology of selected words
சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள்
இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
Pages
▼
சனி, 16 ஜனவரி, 2016
பொன்னாள்தைப் பொங்கலே greetings
போற்றும் திருவுடைய பொன்னாள்தைப் பொங்கலே ஆற்றும் செயலனைத்தும் சீர்மிக்கு--- நேற்றினும் இன்று சிறந்தினி நாளையும் புத்தொளியால் நின்று நிலைபெறுக நேர். நேர் - நேர்க; நடைபெறுக. (ஏவல் வினை ) சீர்மிக்கு = சீர் மிகுந்து
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.