நாய்க்கிருக்கும் நன்றியதோ யார்க்கும் இல்லை;
நரிக்கிருக்கும் பரிக்கிருக்கும் மாந்தர்க் கில்லை
நாய்க்கிருக்கும் வாலாட்டி நன்றி சொல்லும்;
நரர்களுக்கு நன்றியில்லை; வாலும் இல்லை .
பேய்க்கிறுக்கு மனிதன்முன் வாலும் உள்ளான்;
பிழைபட்டு நன்றிகொன்றான் வாலை விட்டான் .
நோய்க்கிறுக்கும் நுண்கிறுக்கும் வாய்க்கப் பெற்று
நுழைபெறுவான் வல்லரசுக் கழகத் துள்ளே.
According to anthropology, humans had tails before.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.