சுதந்திரம் என்ற பிற சொல் எப்படித் தமிழ்ப் பேச்சு நிலைக்களத்தினின்று முகிழ்த்து அயன்மொழிகள் புக்கு மேனிலைச் சொல்லாய் முன்னின்றது என்பதை முன் இடுகையில் ஒருவாறு குறித்திருந்தோம்.
இதே சிந்தனையில் நிற்குங்கால் திறம்> திரம் இறுதி பெற்ற
இன்னொரு சொல்லையும் கண்டு மகிழ்வது பொருத்தமாக இருக்கும்
இது களத்திரம்1 என்ற சொல்லாம்,
நெற்களம், போர்க்களம் என்று எந்தக் களத்தை எடுத்துக்கொண்டாலும் இவை எல்லாவற்றினும் மிக்கத் திறத்துடன் கையாளவேண்டிய களம் மனையாள் வீற்றிருக்கும் களமாகிய வீடுதான் என்பர். இதன் காரணமாகவே களத் திறம் < களத்திரம் என்பது மனையாளைக் குறித்தது.
மிக்க அருமையான சொல். கணியத்தில் அதாவது சோதிடத்தில்
பயன்படும் சொல்லாகுமிது.
------------------------------------------------
Note
1 This word has several meanings in skrt besides a wife. Notable among them are:

1 | kalatra | n. a wife , consort ; the female of an animal ; the hip and loins L. ; ; a royal citadel * , a stronghold or fastness . ; (in astronomy.) the seventh lunar mansion * களத்து + இரு + அம் = களத்திரம் ; களத்தில் அரசர் இருக்கும் உயர் இடம் *a royal citadel |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.