இவற்றுக்கான தமிழ்ப்பெயர்கள் இப்போது மறக்கப்பட்டு வருகின்றன.
இவைகளைப் பயன்படுத்துங்கள்.
screw nail = மறையாணி , திருகாணி
spanner = மறைமுடுக்கி ( மறைமுடிக்கி என்கிறது தமிழ்ப் பேரகராதி )
screw driver - திருகுகோல், திருகி, திருகோட்டி, மறைக்கோல். தக்கைமுறுக்கி. மறையிறுக்கி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.