உறுதல் என்ற சொல் தமிழில் மிகுதல் என்று பொருள்படுதல்.அறிவீர் .
மூஞ்சி உறு > மூஞ்சூறு : மூஞ்சி நீண்ட சிறு விலங்கு.1
இது கதவாணர்க்கு விளங்கியதோ இல்லையோ, அவர்கள் அந்த விலங்குக்கு ஒரு சொல்லைப் படைக்க விழைந்து:
மூஞ்சி + இகம்1 மூஞ்சிகம் அதாவது மூஞ்சி சற்று விரிந்த விலங்கு என்ற பொருளில் ஒரு சொல்லைப் படைத்தனர். இச்சொல்லும் அழகுடன் அமைந்திருந்தது. மூஞ்சிகம் என்பது வெளிப்படையாகத் தமிழாக இருக்கவே, 2
மூஞ்சிகம் > மூசிகம் ஆனது. நன்றாக இல்லை. இறுதியில் மூஷிகம் ஆயிற்று,
ஒரு புதிய இனிய சொல் கிட்டியது......
குறிப்புகள்:
1. மூஞ்செலி நச்செலி என வருவன காண்க .
2. இகுத்தல் - (பல பொருள் உடையது ). இதிலொன்று: விரிதல் (to spread out). இகுத்தல் > இகம் (இகு + அம் )
3 முன் > மூன் > மூஞ்சி தலை நீண்டு விகுதி பெற்ற சொல். இப்படித் தலை நீண்ட பலவும் முன் இடுகைகளில் கண்டு பட்டியலிட்டுக் கொள்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.