தமிழ் நாட்டுச் சாதிகளில் பலர் விலங்குணவு உண்பவர்கள். விலங்குணவு என்றால் பிண்ணாக்கு முதலிய விலங்குகள் உண்ணும் தீனியைச் சொல்லவில்லை .விலங்கையே கொன்று அதன் ஊன் தின்போர். மா மிசையும் தரத்தினர் . மா- எனின் விலங்கு . மிசை - உண்ணுதல்,
மா+ மிசை + அம் = மாமிசம். மிசை என்பதில் உள்ள ஐ கெட்டது - dropped,
ஒவ்வொரு சாதிக்கும் அறுக்கப் பட்ட விலங்கின் பங்கு போடப்பட்டு ஒரு பகுதி தரப்படுமாம், இவர்களில் சலவைத்தொழிலாளிக்குத் தலை ஒதுக்கப்படும். ஆகவே வxxனுக்குத் தலை கொடுப்பார்களாம் . அவன் "ஆட்டுத்தலைக்குப் பறந்தது போல" என்ற பழமொழி இதனைச் சுட்டும் ,(உவமைத் தொடர் )
இது பழங்காலத்தில் என்பர்.
சக்கிலியனுக்கு இறைச்சியே தரப்பட்டது என்பர் .
சக்கிலி என்றால் flesh eater என்று பொருள்படும் சட் குலி என்ற பெயரின் திரிபு இது என்கிறார் அறிஞர் வின்ஸ்லோ. இது பிராகிருதம் என்று சிலர் நினைக்கின்றனர் 1
இச்சொல்லின் மூலம் ஆராய்வதற்குரியதாய் உள்ளது 2
----------------------------------------------------------------------------------------------------------------------,
Notes:
1
from Malayalam dictionary also: as follows:-
. ചക്കു (page 340)
ചക്കിലിയന് T. M. (f.— ലിച്ചി ) A Tamil shoemaker. (T. fr. S. ശാഷ്കുലി "flesh-eater," Winsl.) Tj
2
The chakalas caste also a low caste is said to have derived their caste name from a telegu word chaku which means to wash. They worked as washermen in the villages, The relationship of this word to chakkili needs to be looked into. In chakkusnana washing is also mentioned but of the deity's eyes, ref: Case and Tribes of South India. In preparing leather for shoe -making, washing and other procedures are involved.
The chakkilian performed duties as executioner in respect of caste adultery offences committed by
certain persons esp women.of certain castes, ( Turnbull )
They also functioned as guards over thottian girls attaining puberty (as per Madras Gazettier)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.