முன்னர் எழுது முனைகருத் தெல்லாமும்
இன்னும் இறுகப் பிடித்தேமாய் === பின்போய்த்
திரக்கிக்தொட் டாலும் புதுக்குலைஈன் வாழை
பிறக்குமோர் பெற்றிவரு மோ
பொருள் :
பிடித்தேமாய் = பற்றிக்கொண்டபடியாய்.
திரக்கி = தேடி
தொட்டாலும் = தோண்டினாலும்
"தொட்டனைத் தூறும் மணற்கேணி " என்பது நினைவுகூர்க
குலை ஈன் - குலை தள்ளும் . வாழை : வாழை மரம்
பெற்றி - தன்மை ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.