பகவொட்டுச் சொற்கள்.
ஒரு சொல்லின் ஒரு பகுதியையும் இன்னொரு சொல்லின் ஒரு பகுதியையும் இணைத்து ஒரு புதிய சொல்லை உருவாக்கு முறை பல மொழிகளில் காணப்படுகிறது. இத்தகைய சொற்களைக் காணும்போது அவற்றைப் பட்டியலிட்டுக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் இதற்கு "portmanteau" என்பர்.
ஆங்கிலத்தில் brunch (breakfast + lunch ) என்ற சொல்லை ஓர் உதாரணமாகச் சொல்லலாம்.
sheeple - என்பதும் அன்னது.2 (people who are sheep-like followers) (மந்தை ஆடுகள் மக்கள் என்பது)
இன்னொன்று: (mo) tor + ho (tel ) = motel.
உலகம்:
இச்சொல்லிலிருந்து புனையப்பெற்றவை:-
இ = இந்த.
கம் = உலகம்.
இ+கம் = இகம் - இந்த உலகம்.
எடுத்துகாட்டுச் சொற்றொடர் : இக பரம்.
செகுத்தல் = அழித்தல்..
ஒவ்வோர் ஊழியிலும் உலகம் அழிந்து புத்துலகம் மலர்வதாகச் சொல்லப்படும். ஆகவே இது குறிக்கும் சொல் தேவையாயிற்று.
இங்குள்ள விளக்கத்தையும் நோக்குக:
http://sivamaalaa.blogspot.sg/2015/10/httpsivamaalaa.html
செகு = அழி(த் )தல்.
கம் =உலகம்.
செகு+ கம் = செகம். இதில் புணர்ச்சியில் குகரம் மறைந்தது.:
செகம் = அழித்து உருவாகும் இவ்வுலகம்.
(மக + கள் =மக்கள் என்பதில் ஒரு க மறைந்தது போல செகு + கம் = செகம் என்பதில் ஒரு கு மறைந்தது, )
மா - பெரிது.
கம் - (உல)கம்.
மாகம் : விரிந்த விண்வெளி 1 .
சமத்கிருதப் புனைவு:
ஜ - பிறந்தது,
கம் - உலகம்.
ஜகம் : உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:
1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம். மா - பெரியது; கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல். ஆக மாகம் ஆகிறது. பெரிதான உலகம். இன்னும் பல பொருள். யாவும் பெரியவை. மக + அம் = மாகம், முதனிலை நீண்ட, விகுதி பெற்ற சொல் எனினுமாம்.

mAkam | . upper space; . sky, air, atmosphere; svarga; cloud |
சமத்கிருதப் புனைவு:
ஜ - பிறந்தது,
கம் - உலகம்.
ஜகம் : உலகம்.
--------------------------------------------------------------------------
பிற்குறிப்பு:
1 மாகம் என்பதும் ஒரு பகவொட்டு ஆகலாம். மா - பெரியது; கம் - உலகம் என்பதன் இறுதிச் பகுதிச்சொல். ஆக மாகம் ஆகிறது. பெரிதான உலகம். இன்னும் பல பொருள். யாவும் பெரியவை. மக + அம் = மாகம், முதனிலை நீண்ட, விகுதி பெற்ற சொல் எனினுமாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.