வடமொழி எனப்படும் சங்கதத்தில் முன்னொட்டுக்களாம் துணைச்சொற்கள் பல . சில முன் கண்டோம்.
இன்னும் ஒன்று காண்போம் .
விழு- என்னும் சொல் சிறப்பு குறிக்கும். விழுமியது என்றால் சிறப்பானது என்பதாம். இச்சொல்லின் முதலெழுத்து மட்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
விகட : exceeding the usual measure. (and other meanings).
வி : சிறப்பு.
கட என்பது கடந்த நிலையைக் குறிக்கிறது.
எனவே விகட என்றது சிறப்பாகக் கடந்தது என்று பொருள் .
இன்று காட்டப்பெற்ற சொல்லின் இரு கூறுகளும் தமிழிலிருந்து எடுக்கப்பட்டு அமைந்தவை. ஆகும் .
இங்ஙகனம் பல உள .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.