கால்மணி நேரம் கழிப்பதற்கு---- கைக்
காசினை வீசியே தாளிகை வாங்கினால்
மேல்மண்டை மேனிஎன் கால்கள்வரை --- கவலை
மேல்வந்து சூழுது கடலலை போலவே.
கவலையில் காலம் கழிப்பதற்கு ---- நாம்
கண்டு பிடித்தவை காகித நாளிதழ்
உலவிகள் தந்திட்ட செய்திகளைப் ----- பார்த்தால்
ஒருபடி மேலென்றே சொல்வது கூடுமோ
Note: Browser became unstable
upon pasting this poem and we could not preview. It has been reinstalled from a different restore point. We do not know why..... Anyway enjoy this poem....Sorry about it.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.