உத்சவ என்ற சொல்லை இதுகாலை கவனிப்போம்.
இது ஒரு சமத்கிருதச் சொல்.
இதன் பொருளை நோக்கினால்:
1 சவ : செடியிலிருந்து எடுக்கப்படும் சாறு. ஊற்றுதல்: நிலா . ;தேன் .
தொடங்குவோன் பின்பற்றுவோன் தூண்டுவோன் தலைவன்; இன்ன பிற. கட்டளை; திருமுழுக்காட்டு முதலிய தொடக்கச் செயல்பாடுகள்; பலியிடுதல் ஒரு வருடம்; வழித்தோன்றல்கள்
தமிழில் பிணம் என்று பொருள்தரும் சவம் என்ற சொல்லுக்கும் மேற்கண்டவற்றுக்கும் தொடர்பில்லை.
சவம் என்பது சாவு என்ற சொல்லினின்றும் பிறக்கிறது.
சாவு+ அம் = (சாவம்) > சவம். இங்கு முதலெழுத்து குறுகிற்று.
சா >ச. இதுபோன்ற குறுக்கங்கள் முன்பு ஈண்டு விளக்கப்பெற்றுள்ளன. (பழைய இடுகைகளைக் காணவும்).
உற்சவத்தில் உள்ள சவம், அல்லது ஸவம், சவத்துடன் (பிணத்துடன்) தொடர்பில்லாதது.
சவை - சுவை; சவைத்தல்- சுவைத்தல்.
சவை + அம் = சவம் ( ஐகாரம் கெட்டது )
ஓரிடத்தில் மக்கள் கூடி ஒரு நிகழ்வினைக் காணுதலைக் குறிக்கும் சொல் இதனின்றும் தோன்றியிருத்தல் கூடுமென்பது ஆயத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.