உடம்பினைச் சீராக வைத்துக்கொள்வதற்கு உதவும் விதைக்குச் சீரகம் என்று பெயரிடப்பெற்றது. பின் இது சோம்பு என்ற சற்றுப் பெரிய விதையுடன் ஒப்பிடப்பட்டு நச்சீரகமென்று பெயர்பெற்றது.
ந என்ற ,முன்னொட்டுப் பெற்ற து நல்லது என்றும் சிறியது என்றும் பொருள்படும். இது சில புலவர் பெயர்களிலும் வரும். நப்பின்னையார் நச்செள்ளையார் முதலியன காண்க.
இன்று சீரகம் என்பது ஜீரகம் என்று மாறிவிட்டது; சீனி என்பது ஜீனி என்று மாறிவிட்டது போன்றதே இது.
இதைச் சீரகம் என்றே சொல்லவும் எழுதவும் வேண்டும்,

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.