இது என்ன குழப்படி என்று விளங்கவில்லை. நீங்கள் படித்துப் பார்த்துப் புரிகிறதா என்று தெரிவியுங்கள். அமைச்சரவைக்கே நேரம் தேவைப்படுமாம்.
கட்டுரை எழுதியவர் சொல்கிறார்
http://blog.limkitsiang.com/2015/05/29/cabinet-should-be-given-adequate-time-for-ministers-to-understand-and-study-the-save-1mdb-roadmap-before-a-cabinet-decision-is-taken-while-najib-should-tell-all-about-his-1mdb-dealin/#more-31301
மண்டை குழம்ப மசியாத வாசிப்பால்
கண்டதும் யாதென்று கண்டார்க்குத் தேனதுவாம்
பண்டு பொருட்கல்வி பற்றினார் பார்த்துரைத்தால்
உண்டு செரித்தாராய் நாம்
இப்பாடலின் பொருள்:
மசியாத வாசிப்பால் - வாசித்துப் பொருள் விளங்காமையினால் ;
மண்டை குழம்ப - ஐயப்பாடுகள் மலிந்து தலை நோவு மிகுந்தது; ஒருவருக்கு அப்படியாக இன்னொருவருக்கு ;,
கண்டதும் - வாசித்து முடித்தவுடன் ;
யாதென்று கண்டார்க்கு -- அதன் பொருள் கண்டுகொண்டவர்க்கு ;
தேன் அதுவாம் - அப்பொருள் அறிந்தமையினால் அஃது இனிமை உடையதாகும் ;
பண்டு போருட்கல்வி பற்றினார் - முன்பே பொருளியலைப் பயின்றவர் ;
பார்த்து உரைத்தால் - இக்கட்டுரையைப் படித்து நமக்குப் பொருள் கூறினால்;
உண்டு செரித்தாராய் நாம் --- உண்டபின் உணவு செரிமானம் அடைந்ததுபோல் பொருளை அறிந்துகொள்வோம் , பயன்பெறுவோம் நாம்.
என்றபடி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.