தன்யது என்று சங்கத மொழியில் சொன்னால் அதற்கு இடி என்று பொருள். இது உருக்கு வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணப்படும் சொல்தான்.
தனீயஸ் என்று வரும் ஒரு சொல், மிகச் சிறியது என்று பொருள்படுவது. இவற்றுள் தானியம் dhanya என்பதற்கு மிக்க அருகில் வந்துள்ள சொல் இந்த தனியஸ் தான். தான்ய dhanya என்ற சொல் இதனுடன் தொடர்புடையதாய் இருக்கக்கூடும்
ஆகவே, தானிய என்ற சொல் மூலம் கண்டுகொள்ள முடியவில்லை என்றாலும், நெல்,கொள், எள் முதலியவை சிறியன ஆதலின், தனியஸிலிருந்து தானிய வந்தது என்று வாதமிடவேண்டும். ஆய்வு செய்கிறவர்கள், அகரவரிசைக்காரர்கள் காரணம் ஏதும் கூறாமலே அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது என்று சொல்லிவிட்டால், ஆய்வறிவு இல்லாதவர்கள் உடனே நம்பிவிடவேண்டியதுதான்.
நிலத்தில் விளைபவை, நிலத்தோடு தொடர்புடையவனுக்குச் சொந்தமானவை. இதுவே பண்டைக் கருத்து ஆகும். ஆகவே, தான் self என்பதிலிருந்து தானியம் என்ற சொல் வந்தது என்பதே சரி.
தனக்குச் சொந்தமானவற்றை "பெர்சனால்டி" personalty என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோன்ற பொருளமைப்புக் கொண்டதே இது. பெர்சொனல் சட்டல்ஸ் personal chattels என்று சொல்வதையும் அறியவும்.
வழக்கு:
தானியம் என்பதற்கு நேரான இன்னொரு தமிழ்ச்சொல் கூலம் என்பதாகும். இச்சொல் இப்போது பெரும்பாலும் வழக்கில் இல்லை,கூலவாணிகன் சாத்தனார் போலும் சங்கப் புலவர்களை நினைவு கூர்கையில் மட்டும் அது வருகிறது. நவதானியத்தைத் தொண்கூலம் எனலாம் என்பது பல தமிழரும் அறியாததே.
தானியங்கள் நீண்ட காலத்துக்குச் சேமித்து வைப்பதற்கு ஏற்புடையவை அல்ல ; ஆதலா\ல் அழியுமுன் அவற்றைத் தானமாகக் கொடுத்துப் புகழ் பெறவேண்டும் என்பர். தா > தானம் >தான்யம் என்று சிந்திப்பதும் கூடும்.
--------------------------------------------------------------------
personalty
noun assets, available means, chattels, effects, funds, holdings,investments, perronal property, personal resources, possessions, property, resources, wealth ( This appears to be the current legal definition. This may have become widened over passage of time, owing to interpretation of the judges. ).
Personalty- actually this excludes lands and things permanently fixed to lands which are known as real property. "realty".
Another easier explanation is: "movable property that a person possesses. " For the recovery of any of such things, you have to sue the person, as opposed to remedies like foreclosure which goes against the land.`
தான் - தானியம்; "தனக்குச் சொந்தமான விளைபொருட்கள். " அரசுக்கு வரியாகச் செலுத்தப்பட்டது போக எஞ்சியவை தனக்கு ( விவசாயிக்கு)ச்
சொந்தமானவை . வேதம் பாடியோர் அவற்றை விவசாயியிட மிருந்தே பெற்றனர். கேட்போரிடம் விளைச்சல் தனது என்று சொல்லற்குரியவன் அவனே. தனீஸ் , தான்ய , தானியம் முதலியவை தான் என்ற மூலம் பிறப்பித்தவை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.