அயிலுதல் என்றால் உண்ணுதல் அல்லது நீர் அருந்துதல்.
லகரம் னகரமாய்த் திரியும் என்பதை முன் ஓர் இடுகையில், அண்மையில்தான் எழுதியிருந்தேன். மறந்திருக்க மாட்டீர்கள். Click here:-http://sivamaalaa.blogspot.com/2015/03/blog-post_14.html
அயில் > அயிலி > அயினி.
அயினி: பெண்வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்குத் தரும் விருந்து.
இது தமிழ் நாட்டில் வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை. கேரளாவில் உள்ளது.
தீண்தேர் நன்னற்கும் அயினி சான்மின் என்ற மலைபடுகடாம் (பத்துப்பாட்டு) காண்க.
சான்மின் : சால் + மின் . சாலுதல் = நிறைதல் ; சான்மின் - நிறைக்க என்பது. திண்தேர் - திண்மையான தேரை உடைய ; பலம் பொருந்திய தேரை உடைய
நாம் எத்தனை சொற்களைத்தாம் இழந்திருப்பது.......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.