கானடா ஆளுமன்றில் கன்னித் தமிழொலிக்கத்
தானயரா உந்துதலால் தந்திட்ட ---- தேனுரையைக்
கேட்டாலும் ஊட்டுமின்பம்; வீட்டுத் திரைதன்னில்
மீட்டாலும் மேல்துள் ளுணர்வு
ஆளுமன்று : நாடாளுமன்றம்.. parliament.
உந்துதலால் : முயற்சியால்.
வீட்டுத்திரை: ( by_)_ tv screen or other means similar
மீட்டாலும் : if you tune to or retrieve
https://www.youtube.com/watch?v=K9yqU37MhT4
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.