தேர்தலில் வென்றுவிட்டால்
நாற்காலியில் அமர்ந்துவிட்டால்
கவிழாமல் நிலைத்துவிட்டதாய்
கணித்துவிடலாமோ ? ஆட்சிப் பொறுப்பின்
அவிழாத முடிச்சு ஆமோ அது?
எதிரி பூச்சிபோல் இழைந்துகொண்டிருக்கிறான்
ஆட்சி வேரை அரி த்துவிட்டு --- தன்
மீட்சியைக் காட்சியாக்கிவிடுவானே !
அதிபர் சிறிசேநா பற்றிய இந்தக் கட்டுரை நன்று/
https://www.colombotelegraph.com/index.php/mr-president-hang-him-or-he-will-hang-you/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.