உருசிய நாட்டில் உள்ளது வோல்கா என்ற ஆறு. ஆனால் இதை எரோடோட்டஸ் (Herodotus) "ஆரோஸ்" என்றல்லவா குறிக்கின்றார்.! இதைத் தமிழ்ச் சொல்லான ஆறு என்பதன் வாயிலாக நன்கு விளக்கலாம். ஆரோஸ் என்று அவர் குறித்தது ஆறு தான்; வேறன்று.
இதிலும் தமிழ்த் தொடர்பு காணப்படுகிறது. வணிக நிமித்தம், கடல் கடந்தோர் தமிழரே. எல்லை கடந்து திரிந்தோரும் தமிழரே. திரைகடலோடியும் திரவியம் தேடுவான் தமிழன்.
கடல் கடக்கா தே என்று எந்தத் தடையும் எந்த நூலும் அவனுக்கு விதிக்கவில்லை..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.