இனிமைசேர் தென்றலாய் வீசினும் வீசும்,
பனிவரை நீங்கிப் பயில்குளிராய் நீடும்;
முனிவுடன் பாய்ந்துவன் மோதல்வான் ஊர்தி
தனித்துன்பில் வீழ்த்தினும் ஆம்.
உதைத்தல் என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பல பொருள் உண்டு. அதில் குளிரால் நடுங்குதலும் ஒன்றாகும்.
1. to kick; 2. to spurn, reject, as advice; 3. to discharge, as an arrow; 4. to beat, strike; 1. to tremble with fear, shiver with cold, used impers; 2. to be inconsistent
உதை+கை > உதகை > ~~+ மண்டலம் = உதகமண்டலம்.
ஊட்டி.
இந்த இடப்பெயர் கை விகுதி பெற்றதும் பொருத்தமே. "கை " உதறும்
குளிர் உள்ள இடமேன்பதும் குறிப்பு. மேலும் உதறுதல் என்ற சொல்லையும் கவனியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.