உருசிய (ரஷ்ய) மலையான ஊறல் (ஊரல்) மலைப் பக்கம் காம ஆறு என்று ஓர் ஆறு ஓடுகிறது. காம அல்லது காமம் என்ற பெயர் இங்கு இருப்பதில் எந்த வியப்பும் இல்லை , அம்மொழியில் உள்ள வேறு தமிழ் அல்லது தமிழொத்த பெயர்களையும் சொற்களையும் கண்டவர்க்கு .
ஊறல் மலை; காம ஆறு; நாரத மலையுச்சி.
அறிந்து இன்புறுவீர்.
இவை சுமேரியத் தமிழர் தாம் விரித்த வணிக மற்றும் ஏனை நடவடிக்கைகளில் பரவிய சொற்கள் என்பதில் ................
ஊறல் மலை; காம ஆறு; நாரத மலையுச்சி.
அறிந்து இன்புறுவீர்.
இவை சுமேரியத் தமிழர் தாம் விரித்த வணிக மற்றும் ஏனை நடவடிக்கைகளில் பரவிய சொற்கள் என்பதில் ................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.