Pages

திங்கள், 19 ஜனவரி, 2015

உண்பதற் கொன்று மிலாதவர்

உண்பதற் கொன்று மிலாதவர் தம்மை நினைந்துவிட்டால்
நண்பரும் நாட்டினிற் பல்லோர் தமரும்  எறியுணவைக்
கண்ணுறுங் காலை கழறவும் நாவிற் கெதுவுமுண்டோ
புண்படு நெஞ்சிற் புதைந்தது மேலெழப் போக்கிலையே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.