இப்போது, சில சுவையான திரிபுகளைக் கவனிப்போம்.
வினை முற்றுக்களில் வரும் திரிபுகள். இவற்றில் "ற்று" என்பது "ச்சு" ஆகிவிட்டது.
ஆயிற்று > ஆச்சு,
போயிற்று > போச்சு.
வினை எச்சங்களில் வரும் திரிபுகள். இவற்றில் "த்து" என்பது "ச்சு" ஆவது
காணலாம்.
தேய்த்து > தேச்சு.
வாய்த்து > வாச்சு.
ஏய்த்து > ஏச்சு.
காய்த்து > காய்ச்சு
அடித்து > அடிச்சு.
கடித்து > கடிச்சு.
இவைபோன்ற திரிபுகள் மலையாள மொழியில் வினைமுற்றுக்களாய் வரும்.
சொல்லாய்வில் இவைபோலும் திரிபுகளைக் கவனிக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.