அடிச்சொல் குள் குட்டையும் கட்டையும்.
குட்டையான மனிதனை, " அவன், ஆள் கொஞ்சம் கட்டை" என்பார்கள். ஆக, இதில் கவனிக்க வேண்டியது, உகர அகரத் திரிபுகள். உ > அ என்னும் விதிப்படி,
குட்டை > கட்டை பொருத்தமாய் உள்ளது. குகரத்தில் உள்
ஏறி நின்ற உகரம், அகரமானது. க்+உ (கு) > க் + அ (க).
இதனை நீங்கள் பல சொற்களில் காணலாம். எ-டு:
உமா (உம்மா) <> அமா (அம்மா) > மா.
பெண் பெயர்களில் பின்னொட்டாக "மா" வரும்.
நாகம்மா > நக்மா.
விறகு கட்டை, இருவகையிலும் பொருத்தமானது. கடினமானது ஆதலால். கடு+ ஐ = கட்டை. கட்டைகள் நீளமாக இருப்பதில்லை. அந்த வகையில் குட்டை > கட்டை என்பதும் பொருத்தமே. கட்டை என்பதோர் இருபிறப்பிச் சொல் ஆகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.