வீதி என்ற தமிழ்ச்சொல்லை இங்கு ஆய்வோம். வீதி என்பது விரிவு என்ற அமைப்புப் பொருளை உடையது. இப்போது ஸ்தீரீட் street என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான பொருள்கொண்டு வழங்குவதாகும்.
விர் > விய் (வியல், வியன், வியப்பு)' விய் > வியா > வியாபாரம்;)
விர் > வில் > விலை. (ரகர லகர திரிபு); வில்+தல் = விற்றல்.
விர் > விரி என்பது முன் இடுகைகளில் கூறப்பட்டது.
இவற்றை மறந்துவிடலாகாது.
விர்> விய் > விய்தி > வீதி.
ஒப்பு நோக்குக: செய்தி > சேதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.