தியரி (theory) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு தெரிவியல் என்பது. இதை அமைத்தவர் தேவ நேயப் பாவாணர். பிராக்டீஸ் (practice ) என்பதற்கு புரிவியல் என்பார் அவர். இவை நன்கமைந்த மொழிபெயர்ப்புகள்.
மற்ற முனைவர்கள் / அறிஞர்கள் இதைத் தெரியம் என்று சுருக்கியுள்ளார். இது "தெரியும்" என்பது போல் கேட்கும் எனினும் வேறு சொல் என்று அறிக
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.