எத்தனித்த எல்லாம் இயற்றிமுற்றுப் பெற்றடைய
வைத்த ஆஞ்ச நேயருக்கு வடைமாலை!
பித்தனைய பெற்றியிலே நின்றவர்க்கு முத்தனைய
வெற்றியினைத் தந்தவற்கு வடைமாலை!
குத்தனைய துன்பமதை நித்தலும்வி லக்கிவைத்துக்
குதூகலம்வி ளைத்தவற்கு வடைமாலை!
மெத்தவுமிவ் வாழ்வினிக்க மேதினியில் பற்றுமொரு
மித்துவர வித்தகற்கு வடைமாலை. .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.