ஈஸ்வரன் என்ற சொல் அமைந்த விதம் எளிமையானதே.
இறைவர் என்ற தமிழ்ச்சொல்லை எடுத்து, "றை"க்குப் பதில் ஷ் அல்லது ஸ் போடுங்கள். இகரத்தை ஈகாரம் ஆக்குங்கள்.
இறைவர் > ஈஷ்வர் அல்லது ஈஸ்வர்.
இங்கு பலர்பால் அர் விகுதி இருப்பது காணலாம்.
ஒருமை அன் விகுதியின் மேல் பணிவுப் பன்மையாகிய பலர்பால் அர் சேர்வது
பரவலாகக் காணப்படுவதொன்று. எ டு:
இறையன் > இறையனார்.
இங்கே மாற்றமாக, அர் மேல் அன் சேர்ந்து ஈஸ்வரன் என்ற சொல் அமைகிறது.
இங்ஙனம் "ஈஸ்வரன்" என்பதமைந்தது.1
அர் விகுதியின்மேல் அம் விகுதியும் சேரும்.
இராமேஸ்வர் > இராமேஸ்வரம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.