ஆதி சங்கரர் அமைகல் உடையது
கெடார் நாதநகர்
ஓதி எங்கணும் பரந்த ஒளிச்சிவம்
விடார் மூதறிஞர்;
யாது பொங்கிமந் தாகினிப் புனல்கரை
அடாக் கீழுதலால்
மோதிச் சாய்கவே முனைந்தே அரன்அடி
தொடார் அமைந்திலரே.
=================================================================
குறிப்புகள்:
அமை கல் = ஆதி சங்கரப் பெருமானின் ஆவி/ உடல் உள்ளமைந்த கல், நினைவுக் கட்டடம்;
கெடார் நாத நகர் = கெடார் நாத் கோயில் உள்ள இடம். நகர் என்றது உயர்வு நவிற்சி;
எங்கணும் பரந்த ஒளிச் சிவம் = எங்கும் உள்ள ஒளியாகிய சிவம்;
ஓதி .... விடார் = வழிபடுதல் விடமாட்டார் அறிந்தோர்;
யாது பொங்கி == எது எது பொங்கினாலும், பனி, மழை, வெள்ளம், என எது மிகுந்தாலும்;
மந்தாகினி ஆற்றின் கரை,
புனல் அடாக் கீழுதலால் = வெள்ளம் கொடிய ஆற்று உடைப்பால்;
கரை மோதிச் சாய்க -- கரையே மட்டமாகிவிட்டாலும்;
பற்றாளர் அடி தொடாமல் அமைந்திலர் ---- பற்றர் அவனடி வணங்காமல் இரார் என்பது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.