பல்லியின் முன்மை பாரத மக்கள் பின்பற்றும் பல்லி சொல்பலன், பல்லி விழுபலன் முதலியவற்றால் நன்கு புலப்படுகின்றது.
ஐயப்பாடு உடையவர்களுக்கு, இதை எப்படிக் கண்டறிந்தனர் என்பதே பெரிய கேள்விக் குறியாய் உள்ளது. இவர்களுக்கே இது கவலையாய் உள்ளதே யன்றி, அதைப் பார்ப்பவர்களுக்கு அன்று எனலாம் .
தலையில் விழுந்தால் கலகம்
குடுமி - உடல் நலம்;
முகம் - உறவினர் காணல்
நெற்றி - இலக்குமிகரம்;
வலக்கண் -- இனிது முடிதல்
இடக்கண் - கட்டுபடுதல்
மூக்கு - நோய்
வாய் - பயம்
கீழ் உதடு - பொருள் வரவு
மேவாய் - அரசு தண்டனை;
வலக்காது - தீர்க்க ஆயுள்
இடக்காது - வியாபாரம்
கழுத்து - பகைவர் அழிவு
வலத் தோள் - வெற்றி
வலது மணிக்கட்டு - பீடை
இடது மணிக்கட்டு - கீர்த்தி,
வலக்கை பெருமரணம்,
இடக்கை - மரணம்
வலக்கை விரல் அரசு தரும் கொடை/பரிசு
இடக்கை விரல் - நட்புறவில் கவலை
மார்பு - தன வரவு
நெஞ்சு - நன்மை
முதுகு - திரவிய அழிவு
தொடைகள் - பெற்றொர் விருப்பம் நடத்தல்
கணுக்கால் - சுற்றுலா
வலப்பாதம் - நோய்
இடபாதம் - துக்கம்
தேகத்தில் ஓடல் = நிறை ஆயுள்.
;இவையெல்லாம் பட்டறிவினாலோ பல நேர்காணல்கள் மூலமாகவோ, அரசர்கள் காலத்தில் திரட்டப்படிருக்கவேண்டும் . இவற்றை வைத்து நிமித்திகர்கள் தெரிவிப்புகள் செய்திருக்கவேண்டும். கல் வெட்டுகளிலும் தேடிப்பார்க்க வேண்டும். சிலர் கணியக் கலையில் (astrology) முனைவர்ப் பட்டம் பெற்றிருப்பதால் அவர்களிடம் எதிர்பார்க்கலாம். அல்லது இதன் வரலாறு அறிந்து முனைவர்ப் பட்டம் பெற மணவர்கள் முனையலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.