வரு(தல்) என்ற சொல் வினைமுற்று விகுதிகள் பெற்று வருங்கால் பல்வேறு விதமாகத் திரிதல் காணலாம். இவற்றை ஆய்வு செய்யுங்கள்:
வருகிறான், வருகிறது (இன்ன பிற). வரு என்பது பகுதி;
வந்தான், வந்தது (இ - பி ) வ என்று திரிந்தது.
வருவான், வரும். வரு திரியவில்லை.
வாராய் வார் என்று திரிந்தது.
வா ( விளி / அழைப்பு) ) வார் - வா எனக் கடைக் குறைந்தது
வரு > வார் > வா > வ.
வருதல் என்ற சொல் வம் என்றும் திரியும்.
வருமின் - வம்மின்.= (வருக என்பது போல).
ஒருவரை ஒரு குடிப் பிறப்பில் வந்தவர், குடி வழி வந்தவர் என்று "வந்து" (வருதல்) என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேசுவதுண்டு.
வரு > வந்தான்.
வரு > வம்மின்.
வரு > வ .
வரு +மிசை > வம்மிசை > வம்மிசை + அம் = வம்மிசம்.
வம்மிசம் > வம்சம் .
வம்மிசம் என்றால் வந்த குடிவழி என்பது பொருள். இதில் "வந்த" (வருதல்) என்பதே முன்மைக் கருத்தாகும். இது ஒரு பேச்சு வழக்குச் சொல். "அவன் வம்மிசம் கருவற்றுப் போய்விடும்" என்று சினத்தில் வைதல் கேட்டிருக்கலாம். வழிவந்தவர் என்பதுமுண்டு.
மிசை என்பது மேல் எனும் பொருளது. பிறப்புகளால் வரும் வழி மேலும் வளர்கிறது என்பதே "மிசை" குறிக்கும்.
வம்மிசம் என்பது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதா?
சங்கத மொழி :
வம்சதரன் - m. maintainer of a family; descendant. தரன்: தருவோன் (தரு+ அன் = தரன்)
வம்சிய - a. belonging to the main beam or to the family m. cross-beam, member of a family, ancestor or descendant
நாட்டுப்புற மொழியில் விளங்கும் இதுபோலும் சொற்களை உள்வாங்கிப் பாதுகாத்து வைத்திருப்பதற்குச் சமஸ்கிருதப் புலவர்களை நாம் பாராட்டுவோம்.
இனி மலாய் மொழியைச் சற்று காண்போம்.
"புத்திரி வங்ச" (மலாய்) : வம்ச புத்திரி (சமஸ்கிருதம்) [குலமகள் இளவரசி ] "dynasty princess"
வம்ச (Skrt) > bangsa (Malay) race, people related by common descent.
Bangsa Bangsa Bersatu -- United Nations.
Bangsawan -- nobility, opera.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.