தெலுங்க்குப் பெண்களுக்கு உகாதிப் பண்டிகையன்று உண்டாகும் மகிழ்வுக்கு ஓர் எல்லையில்லை. வீட்டு அலங்காரம், புத்துடை அணிதல் , பிரம்மனை அல்லது இட்ட தெய்வத்தை வழிபடல், பல்வேறு பூசைகள் யாகங்கள் இயற்றுதல் முதலிய செய்தலுடன் உகாதிப் பச்சடியும் உண்பர். பெரியோர் ஆசியும் பெறுவர்.
இனி உகாதி என்ற சொல்லைப் பார்ப்போம்.
உக + ஆதி= உகாதி.
உகந்த அனைத்தும் ஆகும் நாள் என்று பொருள்.
உக : உகத்தல். ஆ : ஆதல். (ஆகுதல்).
இந்நாளில் நல்லன பலவும் நடைபெற்றதற்கான சான்றுகள் நிறையவுள்ளன என்பர்.
யுகாதி எனவும் சொல்வர்.
தெலுங்குப் பண்டிகை
இனி உகாதி என்ற சொல்லைப் பார்ப்போம்.
உக + ஆதி= உகாதி.
உகந்த அனைத்தும் ஆகும் நாள் என்று பொருள்.
உக : உகத்தல். ஆ : ஆதல். (ஆகுதல்).
இந்நாளில் நல்லன பலவும் நடைபெற்றதற்கான சான்றுகள் நிறையவுள்ளன என்பர்.
யுகாதி எனவும் சொல்வர்.
தெலுங்குப் பண்டிகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.