இது வெறுமனே உணவு என்று மட்டும் பொருள்தரும் சொல் அன்று.
இதை உணர்ந்து கொள்ள வேண்டின் ஆகு+ ஆரம் என்று பிரிக்கவேண்டும்.
ஆர்தல் என்பது உண்ணுதல் என்று பொருள்படும் .(வேறு பொருள்களும் உண்டு எனினும் அவை இங்கு எழவில்லை.)
ஆர்+அம் = ஆரம் . = உணவு.
முன் நிற்கும் சொல் ஆகு. அதாவது ஆகுதல்.
உணவுக்கு ஆவது ஆகாரம். அதாவது சாப்பிடக் கூடியது.
Not your regular food, but something that can be eaten in place of or as a supplementary food. Now the word is used only as referring to substitute or additional food. titbits. The word "palam" has lost its meaning.
paza + AkAram - pazakAram.
> palakAram.
பழ(ம்) + ஆகாரம் = பழாகாரம் > பலகாரம்.*
பழம் > பலம்
இந்தச் சொல் சமஸ்கிருதத்திலும் சென்றுள்ளது.
ஊர்ப்பெயர் :ழ > ல
(மாம்பழம் )> மாம்பலம்.
Some have tried interpreting as பல + காரம். பல many ; kAram as hot stuff.
----------------------------------------------------------------------------------------------------------------
* மறைமலையடிகள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.