"சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லிவிட்டோம்; இனி என்னமா உனக்குச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை "
மா என்பது அளவு என்று பொருள் படும் சொல். இதற்கு இன்னும் வேறு பல பொருளும் உண்டு.
என்னமா என்றால் என்ன அளவு , எவ்வளவு என்பது. இப்போது இது எவ்விதம், எப்படி என்றும் பொருள் தருகிறது.
பெரியவர் அழைத்திருக்கிறார் , என்னவா இருக்கும் ? ---- இதில் வரும் என்னவா(க) என்பது வேறு சொல்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.