Pages

புதன், 11 ஜூன், 2014

பரம்பரை

பரம்பரை என்னும் சொல்லைக் கவனிப்போம்.

பர ‍‍ > பரத்தல்
பர>  பரவுதல்.
பர   பரம்  (பர+அம்).
பர >பரம் > பரமன். (எங்கும் பரவி நிற்பவன், கடவுள்.)
பர  > பரம்பொருள்.
பர >  பரை.  (பர+ஐ).
பர  > பரம் > பரம்பரை.  

ஒவ்வொரு தலைமுறையிலும் பிறப்பினால் தொடர்வது,  தொடர்ந்து பரவுவது.

இந்தச் சொல் பர என்னும் தமிழ் மூலச் சொல்லினின்று பிறந்தது. தமிழ்ச் சொல். வேறு இந்திய மொழிகளிலும் பரவியுள்ளதாகும்.  மகாபாரதத்திலும் பயன்பட்டுள்ளதாகும்.  இது இந்தோ ஐரோப்பியத்தில் உள்ளதாகத் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.