நாதம் பலவாறு எழுகிறதென்பது இன்றைய மனிதனுக்குச் சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் ஆதி மனிதன் இதனை இவ்வாறு அறிந்திருக்கவில்லை. அவனுக்கு முதன்முதலாய் உணரத் தக்கதாய் நின்றது ஒரு நாதம் தான். அது நாவிலிருந்து எழும் ஒலியாகிய நாதம்.
நா நாவினை அடிப்படையாக ; து : உடையது; அம் விகுதி.
நா+ து + அம் = நாதம் ஆயிற்று.
பின் அறிவும் திறனும் அடைந்த மனிதன், நாதமானது எங்கும் நிறைந்து உளது என்பதைனை அறிந்துகொண்டான்.
ஏபிசிடி படித்துத்தான் வித்துவானாகி இருக்கவேண்டும். குகைவாழ் முந்தியல் காலத்திலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதுபோன்ற பாவனையில் கூறப்படும் சொல்லமைப்புகள் வரலாற்று நடைக்கு ஒவ்வாதவை.
ஆ ற்றின் ஒழுக்கிலும் நாதம் உள்ளதே! அதிலும் வேத ஒலி கேட்கிறதே! ஆற்றொலியை ஆதி மனிதன் கேட்டிருப்பான் எனினும் இத்தகு உணர்வு அவன் பெற்றது பின்புதான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.