இரு நூற்றின் மேற்பட்ட இருக்கை யோடு
ஏறிவிடும் பாஜக எனச்சொல் கின்றார்
வரு நாளில் முஸ்லீம்கள் சலுகை குன்றும்
வற்றுமவர் வளங்களெலாம் என்கின் றார்கள்
குறுவானைக் கற்பனையில் கண்டு சொல்வார்.
கூறியவை எதனையுமே நம்பற் கில்லை.
அரும் அப்துல் கலாம்வந்த தெந்த ஆட்சி?
ஆகையினால் வந்தாலோ குறைவொன் றில்லை.
BJP and allies may come in with majority but no religious group will be adversely affected. People in politics know their job.....!
ஏறிவிடும் பாஜக எனச்சொல் கின்றார்
வரு நாளில் முஸ்லீம்கள் சலுகை குன்றும்
வற்றுமவர் வளங்களெலாம் என்கின் றார்கள்
குறுவானைக் கற்பனையில் கண்டு சொல்வார்.
கூறியவை எதனையுமே நம்பற் கில்லை.
அரும் அப்துல் கலாம்வந்த தெந்த ஆட்சி?
ஆகையினால் வந்தாலோ குறைவொன் றில்லை.
BJP and allies may come in with majority but no religious group will be adversely affected. People in politics know their job.....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.