"அந்த அம்மை செய்வதெலாம்
அண்ணன் வாழ்வு உய்வதற்கே!"
இந்த எண்ணம் எதிர்ப்போர்பால்
கொந்த ளித்தே உதிர்ப்புறவே,
வெந்து வீசும் அனற்கலகத்(து)
உந்து வேகம் தெருக்களிலே!
குந்தி வேலைக்கு இடமின்றிக்
குத்திக் கிடந்த பணிமன்றே!
வேறு சந்தம்
மக்கள் தேர்தலில் கண்டெடுத்த
மாபெரும் தலைவி அவளெனினும்
தக்க மனங்கள் இலர்பலராய்
தடைகள் பலவாய் தளர்வுறவும்
ஒக்க நிலவா நீதிமன்றம்
ஓய்வு விளைத்துப் பாதிகுன்ற
தெற்கில் ஆசியம் கவலைஉறத்
தேய்ந்தது மக்கள் அரசதுவே.
இது தாய்லாந்து நிலவரம் பற்றிய பாடல்.
உதிர்ப்புற -- வெளிப்பட ; பணிமன்று - அலுவலகங்கள்.
ஒக்க நிலவா -- ஒத்த நிலையிலும் பார்வையிலும் செயல்படாத ;
பாதி குன்ற - தேர்தெடுத்த கால அளவு பாதியாய்க் குறையுமாறு.
ஓய்வு விளைத்து - பதவியிலிருந்து விலகுமாறு ஒரு கட்டாய ஒய்வு கொடுத்து . ஆசியம் - ஆசிய நாடுகள்
.uk/news/world/asia/turmoil-in-thailand-as-supporters-of-ousted-prime-minister-yingluck-shinawatra-warn-that-installing-an-unelected-leader-could-lead-to-civil-war-9349952.htm

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.