மாரீசன் மான் ரூபம் எடுக்கிறான். அதாவது மானுருக் கொள்கிறான். மான் மரை என்பன உங்களுக்குத் தெரியும்.
மரை + ஈசன் = மாரீசன்.
மரைப்பெயர் கொண்டோன்.
இறைவன் > இ ஷ் வர் > ஈஷ்வர். றையை எடுத்துவிட்டு, ஷ் போட்டுவிட்டால், வேறுலகத்தில் போய்விட்டதுபோன்ற உணர்வு,
ஈஷ்வர் > ஈஸ்வர் > ஈசர் > ஈசன்.
மரை+ ஈசன் = மரையீசன் என்று வரவேண்டும் என்பார் தமிழ்வாத்தியார்.
இந்த வாத்தியாரை வேலைக்கு வைத்தால் புதுமொழியையும் புதுச்சொல்லையும் எப்படி அமைப்பது?
ஆக வான்மீகியாரே சொந்தமாகப் படைத்துக்கொண்டார் வேண்டிய சொற்களை.
மகிழ்ச்சிக்குரிய செய்தி ........

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.