கைப்பொருள் உள்ள /காரணத்தினால் வாங்கித் தின்னும் கூ ட்டாளிகள் அதிகமாகி வீணே ஊர் சுற்றிக் காலம் கழிப்பவனைக் "காலாடி" என்று சொல்வர் . நேரம் இருப்பதனால் வீண் சண்டைகளிலும் ஈடுபடுவான் .
" காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர் "
என்ற நாலடியாரில் வரும் பாட்டினால் "கைப்பொருள் உள்ளவனையே " இச்சொல் குறித்த தென்பதை அறியலாகும்.
காலாடுதல் = கையில் காசு உள்ளவனாய் .இருத்தல்.
இப்பொருள் இழிந்து இப்போது "rowdy person" என்று பொருள் தருவதாய் உள்ளது. கைப்பொருள் பற்றிய பொருண்மை மறைந்து விட்டது ..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.