படைத்தலைவர் அரசினை மேற்கொண்டார்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உறுப்பினர்கள் சிலர் கைது.
http://www.voanews.com/content/crisis-talks-continue-in-thailand/1919959.html
ஆட்சி அமைத்தார் படைத்தலைவர் ; ஆகையால்
மீட்சி எதிர்தரப்பு மேற்றாகும் ---- வீழ்ச்சி
அடையும் எனச்சொல்வார் ஆண்டோர் தரப்பாம் !
உடைவதோ மக்கள் அணி ?
குறிப்புகள்:
மீட்சி - மீண்டும் அதிகாரத்துக்கு வருதல் போன்ற நடவடிக்கைகள்.
எதிர்தரப்பு - opponents to the last ruling govt which was deposed.
மேற்று - மேலது , சேர்ந்தது (ஆகும்).
ஆண்டோர் தரப்பு: முன்னைய அரசு சேர்ந்தவர்கள்.
மக்கள் அணி - ஜன நாயக அணி மக்கள் ஆட்சி அணியினர்.
படைத்தலைவர் - refers to the Army General and his command who staged the coup.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.