நபிவழி பற்றார்க்கும் நாட்டென்ப இஸ்லாம்
தனிவழிச் சட்டமே தான்.
நபிவழி -- அண்ணல் நபி போதித்த வழியை ; பற்றார்க்கும் -- பற்றி நிற்காதவர்க்கும் ; நாட்டு என்ப --- நிலை நாட்டு என்பார்கள் ; இஸ்லாம் - இஸ்லாமிய ; தனிவழிச் சட்டமே --- ஹுடுட் என்னும் சிறப்புச் சட்டமே ' தான் - ஆம் .
இவற்றைப் படித்து அறியுங்கள் :-
Learn more : click:
Islamic law to apply to non-Muslims as well!
The Chinese are here, deal with it, says Dr Mahathir.
https://my.news.yahoo.com/chinese-deal-dr-m-tells-isma-094200809.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Please feel free , stating your name or reference, to make any comment relevant to the contents, useful to readers, enhancing the knowledge on the subject-matter . We encourage discussion. Thank you.